சினிமாவில் தணிக்கை– ஓர் அரசியல் குறிப்பு


 

 
தமிழ்ச்சினிமாவில் தணிக்கை என்பது கேலிக்குரிய ஒரு விடயமாகதான் இருந்துவருகின்றது. தணிக்கை என்பது கலாசார ஒழுக்க விழுமியங்களைக் காப்பாற்றும் வகையில் மேற்கொள்ளப்படாமல் அதிகார வர்க்கத்தின் நலன்களைக் காப்பாற்றும் வகையில் தணிக்கையின் அரசியல் மிக மோசமான ஆளும் நிலைப்பாட்டின் வெளிப்பாடாக செயற்படுகின்றது. என்பதுதான் உண்மை. கலாசார ஒழுக்கம் என்பது கூடசாதி இந்துக்களின் பார்ப்பன கலாச்சாரத்தை முன் வைத்தே தணிக்கையின் செயற்பாடுகள் கையாளப் படுகின்றன. சினிமாவின் தணிக்கை என்பது ஒரு மானுட கண்ணோட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்வதற்கான சூழலில்தான் நல்ல சினிமாவின் உருவாக்கத்திற்கான சூழல் ஒளிந்திருக்கின்றது.

ஒருவகையில் தென்னிந்திய கழிசடை சினிமாவின் மோசமான முகம் இவ்வளவு குரூரமானதாக இருப்பதற்கான மூலக்காரணம் தணிக்கைக்கான கத்தரிக்கோல் ஒருபக்க சார்பானதாக செயல்படுவதனால் தான் – என்ற உறுதியான முடிவுக்கு வரமுடிகின்றது. போலந்து சினிமாவின் மிகவும் போற்றப்படும் திரைப்பட கலைஞன் சொல்கிறார்.

 “தணிக்கை இருக்கும் ஒரு நாட்டில்
 சினிமாவின் ஆன்மா செத்துவிடுகிறதென்று….”

பெண்களை, பெண் சமூகத்தை இவ்வளவு கொடூரமான முறையில் இழிவுபடுத்துகின்ற ஊடமாக தமிழ்சினமா தான் முதன்மையான பண்பாட:டு ஊடகமாக இருக்கின்றது. பெண்களை இத்தனை இழிவாக சித்தரிக்கும் தமிழ் சினிமாவின் குரூரம் அவர்களின் தாய்மை சின்னங்களாக பார்க்கப்பட வேண்டிய மார்பையும் வயிற்றுப் பகுதிகளையும் கெமரா என்ற ஆணாதிக்க இருள் விழிகளின் வழியாக பிம்பங்களின் நிமிட கால காட்சிகளின் மூலம் ஆபாசமான தமிழ் பொது உளவியலில் திணிக்கப்பட்டிருப்பதன் காரணம் என்ன?

பெண்களை இழிவுப்படுத்தும் தமிழ்சினிமாவின் மேல் பெண்கள் பெண்ணிய அமைப்புகள் எதிர்ப்புக்குரல் கொடுக்காமல் வீட்டில் திரையரங்குகளில் மௌனமாக ரசிக்கச் செய்கின்ற தன் காரணம்தான் என்ன? ஏன் நாம் இப்படியான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்? எதிர்ப்புணர்வு மழுங்கியவர்களாக பெண்களைப் பெண்கள் மூலமாக பெண்களாலேயே ருசிக்கப்படுவதற்கான தந்திரத்துடன் நமது வீட்டின் காட்சிகளில் வேலைத்தளங்களில் பஸ் பயணத்தில் மற்றும் பெண்கள் புழங்கும் பொது வெளிகளில் தமிழ் சினிமா கட்டமைக்கும் ஆணாதிக்க பிம்பங்களின் மன உளவியல் செயல்படுவதனை நாம் எப்படி அத்தனை விரைவில் மறுத்துவிட முடியும்!”  செமகட்டை! சூப்பர் பிகர்! சரியான துண்டு! என்பன போன்ற சமூக வார்த்தைகளின் புழக்கத்திற்கு மூலகாரணம் தமிழ் சினிமா என்பதை நாம் எப்படி மறுத்துவிட முடியும்?

தமிழ்சினிமா பெண் உலகத்தை இத்தனை இழிவு செய்த பின்பும் அவர்களுக்கு எவ்விதமான கோபமும் ஏற்படவில்லை யென்பது ஏன்?

ஒருவகையில் பெண்கள் கூட இதை ஏற்றுக்கொள்கின்றார்களா? அல்லர் அவர்களின் உளவியல் என்பது ஆணாதிக்க சிந்தனைகளினால் திசை திருப்பப்பட்டிருக்கின்றதா? அல்லது அது வெறும் “சினிமா தானே” என்ற நினைவுகளுடன் கவனமற்று நகர்ந்து விடுகின்றார்களா? சினிமா என்பது கேளிக்கை கூட்டத்தின் பொழுது போக்கு வடிவம் கிடையாது. அது ஒரு அரசியல் நடவடிக்கை – அதனால்தான் அது தமிழகத்தின்  அரசியல் வாழ்வின் தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களை முதலமைச்சர்களாக மாற்றுகின்றது. தியேட்டர்களும் திரைப்படங்களும் பார்ப்பன அரசியலை பிரச்சாரம் படுத்தும் மிக நுட்பமான ஆயுதம். அதன் செயற்பாட்டு தளம் என்பது பொழுது போக்கு களியாட்டம். வெகுசன ஜனரஞ்சக புனைவின் வண்ணம் பூசிய கலவைகளின் மேல் தந்திரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுநாள் தான் நமது வீட்டுகளில் பண்பாட்டு அலைவரிசைகளானர். ர்.ஏ.ழுஃளுவயச ஆழஎநைஃஊiநெஅயஒ போன்ற ஆங்கிலபட அலைவரிசைகளை பார்ப்பதற்கு உள்வீட்டு தடையுள்ளது. ஆனால் ஆபசமான தமிழ் சினிமாவை வீட்டில் குறுந்தகட்டில் மற்றும் சன், சக்தி விஜய் ராஜ் போன்ற ஆபச சினிமாவை ஒளிபரப்பும் அலைவரிசைகளுக்கு தடை எதும் எழுதவில்லை உண்மை யில் ஒப்பிட்டளவில் பார்க்க போனால் ஆங்கில படங்களில் பெண்களின் கதாபாத்திரமும் வாழ்வும் ஓரளவு யதார்த்துடனும் சுயமரியாதையுடனும் சித்திரிக்கப்படுவதை மறுக்க முடியாது. ஆனால் தமிழ், இந்தி படங்களில் பெண்களின் கதாபாத்திர சித்தரிப்பு என்பது மிக மோசமான ஆபசமான கதை விம்பங்களாகவும் தன்னிலையற்ற வெற்று உருவங்களாகவும் மார்பு வயிற்றை முதன்மைப்படுத்தும்  காட்சிபடுத்தலையும் (ஜெமினி) கவர்ச்சி ஆபசம் என்ற பண்பாட்டு அலைவரிசைகளைவிடவும் மிக அதிகமாக நீலப்படங்களை காட்சி படுத்தும் தமிழ் சினிமாவை வீட்டில் அங்கிகரிப்பதன் காரணம் என்ன?

நாம் இதில் எவ்வளவு து}ரம் முட்டாள்களாக்கப் பட்டிருக்கின்றோம். வெகுசன ஜனரஞ்க விம்பத்தின் அரசியல் இதுதான் நடிகர்கள் நடிகைகள் ஒரு வழிபாட்டு பொருளாக ஒளிவட்டமான முன்நிறுத்தப்படுவதன் ஊடாக சினிமா பற்றிய நடுபக்கம் மற்றும் சினிமா பற்றிய செய்தி எழுதும் போது பத்திரிகைகளின் அரசியலையும் நாம் உள்வாங்கி கொள்வோம். வெகுசன பொது புத்தியை மிக நுட்பமாக வடிவமைக்கும் இந்த போக்குகளின் பின்னணியை நாம் மிக கவனத்துடன் நாம் அணுகவேண்டும்.
 
சினிமா பற்றிய செய்திகளும் கிசு கிசுக்களும் அந்தரங்க ஆபாச சினிமா குறிப்புகளும் வெறும் பொழுதுபோக்குகளாக புனையப்படுவதில்லை. அது ஜனரஞ்சகம் என்ற பொது புத்தியைக் கீழ் நிலைப்படுத்தவும் ஆரோக்கியமான சிந்தனை வளர்ச்சியை மட்டுப்படுத்தி திசை திரும்பவும் சம கால வாழ்நிலை பிரச்சினைகளை தீவிர தன்மையிலிருந்து திசை திருப்புவதே இச்செய்தி புனைவின் நோக்கம். அதனால் தான் ரஜனிகாந்தும், திரிஷாவும் நமது அன்றாட பேச்சுகளில் வந்து போவதோடு, திரிஷாவின் நிர்மான குளியலையுமு;, மற்றும் ஆபசமான சினிமா கிசு கிசு செய்திகளை சுவாரிசியமாக படிப்பதற்கும் பேசு வதற்குமான மன வெட்கை கொண்டவர்களாக மாற்றப் பட்டுள்ளோம்.

ஒரு சாதாரண பொழுது போக்கான திரைப்படம் வெறும் ரசனை கதைக்காக மட்டும் இருப்பதில்லையே அது நயவஞ்சகமான அரசியலையும் வைத்திருக்கின்றத நாள்தான் தமிழ் சினிமாவை குறித்து பேச வேண்டியுள்ளது.துயர்மிகுந்த வதழ்விற்கான அதிகார மையத்திற்கான அரசியல்தான் வெறுமனே திரைப்படம் நம்முன்பு காட்சிப்படுத்தப்படவில்லை, அது கண்களின் வழியாக கருத்துக்களின் மொழியை தீர்மாணிக்கவும் எண்ணங்களின் செயல்பாட்டை நியாயப் படுத்தி நிலவுகின்ற ஆதிக்க சாதி அரசியலை தக்க வைப்பதற்கான பெறும் தொழில் துறைதான் தமிழக சினிமா. தமிழக சினிமா தமிழர்களின் சினிமா இல்லை அது பார்ப்பனர்களின் நலன்களை கட்டிகாக்கும் சுஜாதாவின் கனவு தொழிற்சாலை அதனால்தான் பார்ப்பனர்களின் அதிகமாக அதனுள் தொழிற்படுகின்றார்கள் திராவிடர்களை பற்றி பேசும் இராம இரஜனின் படங்கள் கூட ஊ சென்டர் படங்களாக தகுதிபார்க்கப்படுவதன் நோக்கம் கூட இதனால்தான இரமஇராஜனின் சினிமாவும், மற்றும் மூன்றாம் திரையரங்கு சினிமாக்களும் தலத், திராவிட மொழிகளுடன் அதன் உளவியலையும் பேசுவதை நாம் புரிந்து கொண்டமா என்பது கேள்வி குறியே?

 “தனிக்கை இருக்கும் நாட்டில் சினிமாவின் ஆன்மா செத்துவிடுகின்றது….
என்று போலாந்து சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையும் போலாந்து தேசத்தின் மனசாட்சியாக திகழ்ந்த மகத்தான  திரைப்பட கலைஞன் கீஸ்லோவஸ்கி (முநைளடழறளமi) கூறிய திரைப்பட தனிக்கை குறித்த கருத்தின் பின்னணியை இருவேறுவிதமாக நம் சூழலில் புரிந்து கொள்கிறோம் என்று தோன்றுகின்றது. தனிக்கை – நம் சூழலில் தென்னிந்திய வர்த்தக சினிமா சூழலுடன் பொருத்தி பார்ப்பதனால் நாம் அது குறித்து வௌ;வேறு வகையான சிந்தனைக்கு அட்படுகின்றோம். போலந்தில் நிலவிய அதிகார வர்க்கத்தின் ஒடுக்கு முறையினால் திரைப்பட கலைக்கான போர் குணங்கள் பெரிதும் இல்லாமல் செய்யப்பட்ட சூழலில் தான் தனிக்கை குறித்து சீஸ்லோவஸ்கி மேற்கண்டவாறு கூறினார். ஆனால் நம் சூழலில் தனிக்கையின்

அரசியல் என்பது ஆளும் அதிகார, வர்கத்தினதும் நவகாலனிய மேலதேச பொருளியல், கலாச்சார சுரண்டல், பண்பாட்டு சிதைவுகளுடனும் இனவாதத்தின் சூட்சுமத்துடனும் தனிக்கைக்கான காரணங்கள் தீர்மானிக்கப ;படுவதிலிருந்து தனிக்கை பற்றிய தெளிவான தீர்மனத்திற்கு வரவேண்டியுள்ளது. நம்படங்களுக்கு தனிக்கை என்பதும் ஆளும் வர்கத்தின் அரசியல் நலத்துடனும் மட்டுமே தொடர்பு கொண்டதா சுருக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தலித் கதாபாத்திரம் பற்றிய சித்தரப்புகளில் எல்லாம் நிலவுகின்ற பொது புத்தியை எந்தவிதத்திலும் நெருக்கடி கொடுக்காமல் காட்சிகளும் – வசனங்களும் தனித்து உருவாக்கப்படுவதிலிருந்து இதற்கான கதையாடல்கள் காட்சி புனைவுகளை எழுதி இயக்கும் வர்த்தக உலக கலைஞர்களின் மனநிலை என்பது சமூகத்தில் மறாத சீக்குபிடித்த தன்மையிலிருந்து விலகமுடியாதவர்களாக வியாபாரிகளாக….. சினிமா காரன் என்ற புகழ் போதைக்குள் இயக்கும் இந்த வகையான போலி மனசாட்சி கொண்டவர் களினால் உன்னதமான மக்களின் உள்ளத்தோடு பேசும் வகையான ஆண்மீக சினிமாக்களை உருவாக்க முடிவதில்லை இவர்கள் உருவாருக்கும் சினிமாவில் மக்கள் விரோத கருத்துக்களும் நிலவுகின்ற பொது புத்தியை மேலும் நியாயப்படுத்திகின்ற அமைப்புக்கு உறுதுணையாக இருந்து வயிறு வளர்க்கும் பெறும் கூட்டத்தின் சோம்பேறிகளே வியாபாரிகள் தான் இவர்களின் திரைப்படங்களில் வருகின்ற காட்சிகள் – வசனங்கள் கதாபாத்திரங்களை மனித நேயத்தோடு அணுகி பார்ப்பதால் எந்த விதத்திலும் இவர்களின் திரைப்படங்கள் ஒன்று கூட தேரமுடியாதபடிக்கு போவதை நம் புரிந்து கொள்ள முடியும் இவர்களை போன்ற கலை வியாபாரிகள் தான் அந்தோனியோகிராம்ஷி கூறுவது போல் “ஆதிக்க கருத்தியல்களும் சிந்தனைகளும் தொடர் ஊடகங்களின் மூலம் மக்களின் பரவலான கருத்தாக (பொது புத்தி) மாற்றப்படுகின்றது” என்பதை விளங்கி கொள்ள முடியும் மக்களின் பொது புத்தி என்பது உண்மையற்றது. அது திட்டமிடப்பட்டு உருவாக்கப்படும் ஒரு சூனிய தன்மை நிறைந்த கருத்தாக்கம் எந்த புனையப்படுவதன் பின்னணியை நாம் அத்தனை விரைவில் தீர்த்துவிட முடியாது. இது கலாசாரம் நாகரீகத்திற்கு இடையிலான தீராத மோதலால் தான் இது குறித்துதான் ஒதுக்கப்படும் சமூகங்களில் தோன்றிய போராளி முகமது நபி அவர்கள். உடலை கொள்ளுபவர்கள் மீது எச்சம் கொள்ளவேண்டாம் ஆன்மைவை கொள்ளுபவரகள் மீது எச்சம்கொள்ளுங்கள் என்று முழு மனித சமூகத்திற்கு எச்சரிக்கை விடுகின்றார்.

பெரும்பான்மை மக்களின் பண்பாட்டு ஊடகமாகவும் கோறிக்கை உருவமாக இருக்கும் ஒரு சினிமாவில் எவ்வளவோ பிரச்சனைகளும் விடுவிக்க முடியாத புதிர்களும் இருக்கின்றதை நாம் மறுத்துவிட முடியாது. மக்களின் பொது மனதையும் கருத்தாடல்களையும் கட்டமைக்கும் பண்பாட்டு வடிவமாக இன்று சினிமா ஒரு முக்கிய கதாபாத்திரத்தை வைக்கின்றது. சினிமாவை நாம் எவ்விதமான வழி காட்டல்கள் இல்லாமல் வெறுமனே பார்த்திருக்கின்றோம். தலை முறைகளை தாண்டியும் இந்த சினிமா இன்றும் தன் பிடியை மனித நனவிலி தன்மையிலிருந்து விடுபடாத படிக்கு பற்றி பிடித்திருக்கின்றது. தியாகராஜா பாகதர் தொடங்கி சிலம்பரசன் வரையும் சினிமாவின் நெடிய வடிவத்தின் தீராபிடி என்னும் நம் தலைமுறைவரையும் பரவியப்படி இருக்கின்றது. இப்போது குறுந்தகட்டில் விநியோகிக்கப்படும் காட்சி வன்முறைகளை சிறியதொரு தோற்றத்தைக் கூட விட்டுவைக்கவில்லை அத்தகைய விளையாட்டு என்ற வடிவில் இன்றைய தலைமுறை வன்முறையின் கருத்தினை நோக்கி திறுதிருப்பும் அமெரிக்க அரசியல் சாதி திட்டத்தில் வலையுடன் தொடர்பு கொண்ட வீர விளையாட்டு என்ற வன்முறை காட்சிகள் மூலம் (மனித சமூகத்தில்) பள்ளிக்கூட மாணவர்கள் இருவர் மோதிக் கொண்டு ஒருவர் காவல் நிலையத்தில் மற்றொரு மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துயரமான செய்தியை அலந்து அதிர்ச்சியடைந்ததோடு நம் இன்றைய தலைமுறையின் பயண பாதையின் திணிக்கப்படும் இந்த விடியோ சாகசங்களை நாம் எப்ப மீற போகின்றோம். இது போன்ற விளையாட்டுகளினால் மனித சமூகத்திற்கு ஏதேனும் பலன் உண்டா? இந்த விளையாட்டுகள் ஏன் நிகழ்த்தப்படுகின்றது. இந்த போர் சாகத்ததின் ரகசியம் என்ன? இதை ஏன் மூன்றாம் உலகிய மேலே அமெரிக்க அரசு திணிக்கின்றது இதற்கான பின்னிலை என்ன?

தமிழ் சினிமாவை வீட்டில் குறுந்தகட்டில் மற்றும் சன், சக்தி விஜய் ராஜ் போன்ற ஆபச சினிமாவை ஒளிபரப்பும் அலைவரிசைகளுக்கு தடை எதும் எழுதவில்லை உண்மை யில் ஒப்பிட்டளவில் பார்க்க போனால் ஆங்கில படங்களில் பெண்களின் கதாபாத்திரமும் வாழ்வும் ஓரளவு யதார்த்து டனும் சுயமரியாதையுடனும் சித்திரிக்கப்படுவதை மறுக்க முடியாது. ஆனால் தமிழ், இந்தி படங்களில் பெண்களின் கதாபாத்திர சித்தரிப்பு என்பது மிக மோசமான ஆபசமான கதை விம்பங்களாகவும் தன்னிலையற்ற வெற்று உருவங்களாகவும் மார்பு வயிற்றை முதன்மைப்படுத்தும்  காட்சிபடுத்தலையும் (ஜெமினி) கவர்ச்சி ஆபசம் என்ற பண்பாட்டு அலைவரிசைகளைவிடவும் மிக அதிகமாக நீலப்படங்களை காட்சி படுத்தும் தமிழ் சினிமாவை வீட்டில் அங்கிகரிப்பதன் காரணம் என்ன?

நாம் இதில் எவ்வளவு து}ரம் முட்டாள்களாக் கப்பட்டிருக்கின்றோம். வெகுசன ஜனரஞ்க விம்பத்தின் அரசியல் இதுதான் நடிகர்கள் நடிகைகள் ஒரு வழிபாட்டு பொருளாக ஒளிவட்டமான முன்நிறுத்தப்படுவதன் ஊடாக சினிமா பற்றிய நடுபக்கம் மற்றும் சினிமா பற்றிய செய்தி எழுதும் போது பத்திரிகைகளின் அரசியலையும் நாம் உள்வாங்கி கொள்வோம். வெகுசன பொது புத்தியை மிக நுட்பமாக வடிவமைக்கும் இந்த போக்குகளின் பின்னணியை நாம் மிக கவனத்துடன் நாம் அணுகவேண்டும்.

சினிமா பற்றிய செய்திகளும் கிசு கிசுக்களும் அந்தரங்க ஆபாச சினிமா குறிப்புகளும் வெறும் பொழுதுபோக்குகளாக புனையப்படுவதில்லை. அது ஜனரஞ்சகம் என்ற பொது புத்தியைக் கீழ் நிலைப்படுத்தவும் ஆரோக்கியமான சிந்தனை வளர்ச்சியை மட்டுப்படுத்தி திசை திரும்பவும் சம கால வாழ்நிலை பிரச்சினைகளை தீவிர தன்மையிலிருந்து திசை திருப்புவதே இச்செய்தி புனைவின் நோக்கம். அதனால் தான் ரஜனிகாந்தும், திரிஷாவும் நமது அன்றாட பேச்சுகளில் வந்து போவதோடு, திரிஷாவின் நிர்மான குளியலையும், மற்றும் ஆபசமான சினிமா கிசு கிசு செய்திகளை சுவாரிசியமாக படிப்பதற்கும் பேசுவதற்குமான மன வெட்கை கொண்டவர்களாக மாற்றப்பட்டுள்ளோம்.

ஒரு சாதாரண பொழுது போக்கான திரைப்படம் வெறும் ரசனை கதைக்காக மட்டும் இருப்பதில்லையே அது நயவஞ்சகமான அரசியலையும் வைத்திருக்கின்றத நாள்தான் தமிழ் சினிமாவை குறித்து பேச வேண்டியுள்ளது.துயர்மிகுந்த வதழ்விற்கான அதிகார மையத்திற்கான அரசியல்தான் வெறுமனே திரைப்படம் நம்முன்பு காட்சிப்படுத்தப்படவில்லை, அது கண்களின் வழியாக கருத்துக்களின் மொழியை தீர்மாணிக்கவும் எண்ணங்களின் செயல்பாட்டை நியாயப் படுத்தி நிலவுகின்ற ஆதிக்க சாதி அரசியலை தக்க வைப்பதற்கான பெறும் தொழில் துறைதான் தமிழக சினிமா. தமிழக சினிமா தமிழர்களின் சினிமா இல்லை அது பார்ப்பனர்களின் நலன்களை கட்டிகாக்கும் சுஜாதாவின் கனவு தொழிற்சாலை அதனால்தான் பார்ப்பனர்களின் அதிகமாக அதனுள் தொழிற்படுகின்றார்கள் திராவிடர்களை பற்றி பேசும் இராம இரஜனின் படங்கள் கூட ஊ சென்டர் படங்களாக தகுதிபார்க்கப்படுவதன் நோக்கம் கூட இதனால்தான ராமராஜனின் சினிமாவும், மற்றும் மூன்றாம் திரையரங்கு சினிமாக்களும் தலத், திராவிட மொழிகளுடன் அதன் உளவியலையும் பேசுவதை நாம் புரிந்து கொண்டமா என்பது கேள்வி குறியே?

 

“தனிக்கை இருக்கும் நாட்டில் சினிமாவின் ஆன்மா செத்துவிடுகின்றது….

என்று போலாந்து சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையும் போலாந்து தேசத்தின் மனசாட்சியாக திகழ்ந்த மகத்தான திரைப்பட கலைஞன் கீஸ்லோவஸ்கி (முநைளடழறளமi) கூறிய திரைப்பட தனிக்கை குறித்த கருத்தின் பின்னணியை இருவேறுவிதமாக நம் சூழலில் புரிந்து கொள்கிறோம் என்று தோன்றுகின்றது. தனிக்கை – நம் சூழலில் தென்னிந்திய வர்த்தக சினிமா சூழலுடன் பொருத்தி பார்ப்பதனால் நாம் அது குறித்து வௌ;வேறு வகையான சிந்தனைக்கு அட்படுகின்றோம். போலந்தில் நிலவிய அதிகார வர்க்கத்தின் ஒடுக்கு முறையினால் திரைப்பட கலைக்கான போர் குணங்கள் பெரிதும் இல்லாமல் செய்யப்பட்ட சூழலில் தான் தனிக்கை குறித்து சீஸ்லோவஸ்கி மேற்கண்டவாறு கூறினார். ஆனால் நம் சூழலில் தனிக்கையின் ;ஈரானிய சினிமாக்களில்
அந்த நாட்டின் சட்டதிட்டத்தின்படி பெண்களை இழிவுப்படுத்தி படத்தில் மறைகுறை ஆடைகளை அணிவிக்கப்பட்டு அவர்களுக்கு கட்சைகள் கட்டி ஆணாதிக்க கோறிக்கைக்கு ஆளாகி இச்சைக்கு இறையாக்கும் கேவளமான வக்கிற எண்ணங்களுக்கு ஈரனிய சினிமாவில் சிறிதுகூட இடமில்லை. ஏனெனில் உலக கலாச்சாரங்களை அழிப்பதற்கென்று புறப்பட்டிருக்கின்ற மேதேய கலாச்சார வன்முறைக்கு அந்த நாடு சிம்ம சொப்பனமாக தென்படுகின்றது.

நோம் சோம்ஸ்கியின் கருத்தின்படி இன்றைய காலத்தில் உலக ஆதிக்க சக்திகள் எல்லாவிதமான அழுத்தங்களுக்கும் எதிரான ஒரு வழிமிக்க சக்தியாக அந்த நாட்டின் வளர்ந்திருக்கின்ற அதன் அறிவியல் மாற்றம் உணரப்படுகின்றது. அவ்வகையில் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல தீராவிடத்தின் ஒழுக்க கலாச்சார கூறுகள் இன்றைய பொலிவ10ட், ஹோலிவ10ட், கூட்டுறவால் பெரும் சிதைவுக்கு நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்தில் பாலுமகேந்திரா கூறுவது போல் இந்திய கூட்டு தயாரிப்பில் திரைப்பட தயாரிப்புகளுக்கான இந்திய கலாசாரத்தை மேறகிந்திய பொலிவ10ட், ஹொலிவ10ட் சீரழிவிலிருந்து மீற்கவுள்ள ஒரே வழி! ஆனால் எப்பேதுமே நமது எஜமார்களான அமெரிக்கா அதிக்க வெறி கொண்ட தீய ஆட்சி குழுக்களை திருப்திபடுத்த பஜனை பாடும் தென்னிந்திய பார்ப்பக சினிமா பாரம்பரியம் இதனை இவ்வாறு உள்வாங்கும் என்பதே இன்றைய எமது சவால்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு

Advertisements

3 Comments (+add yours?)

 1. Sondages Rémunérés
  Apr 24, 2011 @ 20:16:06

  good good…this post deserves nothing 😦 …hahaha just joking 😛 …nice post 😛

 2. courtier immobilier québec
  Apr 29, 2011 @ 01:46:37

  I harmonise with your conclusions and will thirstily look forward to your next updates. Just saying thanks will not just be enough, for the exceptional clarity in your writing. I will directly grab your rss feed to stay privy of any updates. Solid work and much success in your business endeavors!

 3. Training Online
  Jul 26, 2011 @ 15:14:04

  I seem to be having a hard time subscribing to your Feed. It shows as an 500. Let me know if this is a common error or if its just happenting to. Ive tried Chrome and Firefox. Im using Kapersky Firewall and im not sure how to turn it off . Im not that well versed with PCs. I’ll bookmark your site and see if you have responded. thanks!

%d bloggers like this: