விளிம்பு மனிதனின் காலடித் தடங்கள்-GAGOOMAN என்ற ஈரானிய சினிமா பற்றிய ஓர் குறிப்பு

திரைப்படங்களுக்கு வாழ்வை மாற்றியமைக்கும் சக்தி இருக்கின்றது. தன்னையும் தனது இருப்பின் சுய அடையாள குறிப்புகளையும் நினைவுபடுத்தவும்@ வாழ்வை மீட்டுருவாக்கம் செய்யும் எந்த கலைபடைப்பும் மனித வாழ்வின் ஆன்மீகத்துக்குள் வைத்து போற்றப்படும் சாகாவரம் பெற்ற படைப்புகளாக ஆகி விடுகின்றது. இது போன்ற படைப்பாளுமையை அடைந்துவிடுகின்றது.

சினிமா கலைக்கு வாழ்வை எளிதாக தாக்கக்கூடிய சக்தி உயர்ந்திருப்பது அது பார்வையாளனுடன் கொள்ளும் அந்தரங்கமான உறவிள் மூலமாகவே. இப்படியான ஆளுமை மிகுந்த சினிமாக்களை திரைப்பட விழாக்களில் தான் பார்க்க முடிகின்றது. திரைப்பட விழாக்கள் என்பது படைப்பு நிலைகளின் ஆய்வு கூட்டங்களாக இருக்கின்றது.

8வது சர்வதேச கேரள திரைப்பட விழாவில் உலக சினிமா பிரிவில் திரையிடப்பட்ட ஈரான் திரைப்படமான என்ற GAGOOMAN பார்சி மொழி தலைப்புடனும் THE TWIJIGHT என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டிருந்த திரைப்படம் குறித்தே எனது நினைவுகளை எழுதி செல்லலாம் என நினைக்கின்றேன்.

திரைப்படம் தொடங்குவதற்கு முன் நாம் எதிர்பார்க்காத அளவில் திரைப்படத்தில் வரும் காட்சிகளும், சம்பவங்களும் உண்மையானதே என்ற அறவிப்பு பார்வையாளனுக்கு அதிர்ச்சியை தந்தாலும் படத்தின் நிகழ்வுகளும், சம்பவங்களும், படப்பிடிப்பு களமும், படமாக்கல் முறையும் பயன்படுத்தப்பட்ட ஒளிப்பதிவு சாதனங்களும் திரைப்படத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் ஆவணபடமாகவே நிலை நிறுத்துகின்றது.

திரைப்படத்தில் தோன்றும் கதாபாத்திரங்கள் நடிகர்களா, இல்லை இயல்பான வாழ்வைதான் படம் பிடித்திருக்கிறார்களா என்ற ஆச்சர்யங்களும், சந்தேகங்களும், இன்னும் தொடர்கின்றது.

தன் வாழ் நாளின் பெரும் பகுதியை சிறை கூடங்களில் கழித்த 34 வயது நிரம்பிய கைதியை பற்றியே திரைப்படம் பேச முனைகின்றது. படத்தின் கதை 1998-ம் வருட காலத்தை பின்னணியாக கொண்டு நகர்கின்றது வடகிழக்கு ஈரானின் சிறைசாலையில் வசிக்கும் கைதி திரைப்பட நடிகனா இல்லை இயல்பான வாழ்வை காமிரா படம் பிடிக்கின்றதா என்பதை உணராத அளவுக்கு படம் அந்த கைதியின் வாழ்வை பற்றி பேசுகின்றது.

வாழ்வின் நிறைய நாட்களை சிறையில் கழிக்கும் நிலையை மாற்றி அமைக்கும் உத்வேகத்தோடு சிறைதுறை அதிகாரி கைதியை அழைத்து அவன் நிலமையை பற்றியும்… கைதியாக வாழ்வை தொடர்வதில் உள்ள சிரமங்களையும் மற்றும் உன் நிலைக்கு என்ன காரணம் ஏன் சிறை சாலைக்கும் உனக்குமான தொடர்பு விடாது நிறகின்றது. என்பதோடு அவனுக்கு தன் வாழ்வை மாற்றி கொள்வதற்காக அறிவுரை கூறுவதோடு, அவன் இந்த நிலையிலிருந்து விடுபட திருமணம் செய்வது பற்றியும் பேசுகிறார். கைதி எவ்விதமான நியாயமோ.

பதிலோ கூறாமல் வெறுமனே அவர் முன் உட்கார்ந்து கட்டபடி இருக்கின்றான். நாமும் அவன் இருப்பின் காரணத்தை அந்த காட்சியில் சற்றே உணர்கின்றோம். இதன் பின்னர் கைதியின் தாயாரை அழைத்து பேசிய பின் பெண்கள் சிறைசாலைகளுக்குள் பெண் தேடும் படலம் ஆரம்பமாகின்றது. கைதியின் தாயார் சிறு கூடத்தில் சுற்றி அழைத்து மகனுக்கு பெண்தேடுகிறார். பல பெண்கள் கைதியின் இன்னொரு கைதி எப்படி திருமணம் முடித்து வாழ் முடியும் என்று கூறி விளகிச் செல்கிறார்கள். முயற்சி தொடர்கிறது பலபெண்கள்

நிராகரித்தாலும் இவனை திருமணம் செய்து கொள்ள ஒரு பெண் கைதி சம்மதித்த பின் சிறை வலாகத்தில் திருமணம் நடக்கின்றது உறவினர்கள் நண்பர்கள் திருமண விழாவில் கலந்து மகிழ்ந்து போகிறார்கள் சிறை கூடத்தில் நடக்கும் திருமண சடங்குகள் எல்லாம் வீடியோ காட்சிகளாக நமக்கு காட்டப்படுகின்றது அவைகள் உண்மையான காட்சிகளாக நமக்கு காட்டப்பட்டாலும் அவைகள் பற்றிய குழப்பம் இன்னும் தொடர்கின்றது அந்த காட்சிகள் உண்மை வாழ்விலிருந்து இணைக்கப்பட்ட வீடியோ நாடாவின் பிரதியா என்பது தெளிவற்ற முடிவுக்கே படம் நம்மை அழைத்து செல்கின்றது.
புதிய வாழ்வு இருவரின் நிலைமைகளையும் சந்தோசத்தில் ஆழ்த்துகின்றது. சிறைவாழ்வில் இரும்பு கதவுகளுக்கும் காற்று புகாத ஜன்னல்களின் மேலும் இருட்டுடன் வாழ்க்கை இன்பத்தின் தடங்களை மீறி நகர்த்துகின்றது. இப்போது அவர்களுக்கு சிறைச்சாலையிலேயே குழந்தை உறவு ஒன்றும் புதிதாக அவர்கள் வாழ்வில் வந்து சேர்கின்றது.

சிறையில் அவர்களின் வாழ்வும் சில காலம் தொடர்கின்றது. பெண் கைதிக்கு சிறைதண்டனை காலம் நிறைவடைந்து வெளியேறுகிறாள் அவன் சிறையில் இருந்துக்கொண்டே வேலைகள் செய்கிறான் அதில் வரும் வருமானத்தில் தனக்கும் தன் குழந்தைக்கும் துணைவிக்கும் அனுப்புகிறான் வாழ்வு நெருக்கடியுடன் சந்தோசமாக தொடர்கின்றது. காலம் கைதிக்கு விடுதலை அளித்து வெளியே விடுகின்றது. சிறையைவிட்டு வெளியேவரும் கைதி இப்போது கிராமத்தின் ஒதுக்கு புரத்தில் குடிசை வீட்டை ஏற்பாடு செய்து வாழத்தாயாராகின்றான். ஆனால் வாழ்வு இப்போது மேலும் நெருக்கடிக்குள் சிக்குகின்றது. விளிம்பு நிலை மனிதனின் இருப்பு எத்தனை கொடூரமானதாக இருக்கின்றது என்பதை படம் நமக்கு காட்டுகின்றது. சமூகத்தில் விளிம்பு நிலையிலான அடிமட்ட வேலைகள் ஒன்றுகூட அவனுக்கு கிடைக்காது போகின்றது அவனுக்கு தேவை ஏதோ ஒரு சின்ன வேலை கொஞ்ச வருமானம் அதில் மூன்று உயிர்களின் வாழ்வை அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் போக்கு மட்டுமே அவன் சூழலில் அதுகூட வாய்ப்பற்று கிடக்கின்றது. அழும் குழந்தையின் நிலை வறுமையின் வடுக்கள் நம்மையும் அது வந்து தாக்குகின்றது. அவருடைய சூழல் மேலும் நெருக்கடிக்கு கொண்டு செல்கின்றது அவன் திருட்டு குற்றத்துடன் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகின்றான். அவன் சிறையில் கிடைக்கும் வருமானத்தில் மிகுதி வாழ்க்கை ஓட்டுகின்றான்.

படம் திரையில் தீவீர தன்மையுடன் நகரத்தாலும் கைதியின் மேல் நமக்கு பரிதாபமும் கருணையோ ஏற்படாது என்பது திரைப்பட மொழியும் உள்ள சாத்தியத்தையே குறிக்கின்றது. திரைப்படத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் சமூகத்தின் மனித வாழ்வின் நெருக்கடிக்கான மூலக்காரணங்களையும் வறுமையும் அதன் சூழலும் மற்றுமே நம்மை உணர்த்தும் காரணங்களாக திரைப்படம் முன் வைக்கின்றது கலைப்படைப்பின் வேலை கூட இதுதான் ஒரு சூழலின் நிலைகளை உணர்த்துவதென்பது அந்த சூழலை மாற்றி அமைக்கவும் மாற்றத்தை நோக்கி நகர்தவுமே.

சினிமா பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கும் புத்திக்கும் நான் என்னை வெளிக்காட்டுகின்றேன் அதே சமயத்தில் பார்வையாளர்களுக்கும் தங்கள் சொந்த யதார்த்தம் பற்றிய புரிதலை தொடவுர் கொள்வும் முயல்கின்றேன். என்று மனவிடுதலைக்கான சாதனமாக சினிமாவை உணர்ந்துக்கொண்ட துருக்கியின் திரைப் போராளி இல்மஸ் குணேயின் வாக்கு மூலம் தான் நினைவுக்கு வருகின்றது.

சினிமாவில் நிகழ்த்தப்படும் புனைவு என்பது வாழ்வின் மேல் நிகழ்த்தப்படும் வன்முறையை இத்திரைப்படம் வாழ்வை அப்பட்டமான முறையில் முன்வைத்து பார்வையாளனிடமே அதன் தீர்வை விட்டு விடுகின்றது. நம் அகசலனங்களில் அவை ஏற்படுத்தும் நிறக்குடுவையின் உடைப்பில் வாழ்வின் பிம்பங்கள் நொறுங்குகின்றது. குற்றத்துடன் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகின்றான். அவன் சிறையில் கிடைக்கும் வருமானத்தில் மிகுதி வாழ்க்கை ஓட்டுகின்றான்.

சினிமாவில் நிகழ்த்தப்படும் புனைவு என்பது வாழ்வின் மேல் நிகழ்த்தப்படும் வன்முறையை இத்திரைப்படம் வாழ்வை அப்பட்டமான முறையில் முன்வைத்து பார்வையாளனிடமே அதன் தீர்வை விட்டு விடுகின்றது. நம் அகசலனங்களில் அவை ஏற்படுத்தும் நிறக்குடுவையின் உடைப்பில் வாழ்வின் பிம்பங்கள் நொறுங்குகின்றது. இதுவரையும் வாழ்வின் மேல் போர்த்தப்பட்டிருந்த அதிகார வர்க்கத்தின் திரைப்பட பிம்பங்கள் விலகுகின்றது. வாழ்வை அதன் அசல் தன்மையுடன் பார்ப்பதற்கு இது போன்ற சினிமாக்கள் நமக்கு கற்றுத்தருவதோடு சமூகம் பற்றிய விமர்சன ப10ர்வமான நிலையை இது நமக்கு தருகின்றது. நம்முடன் மனித வாழ்வின் வழியும் துயரமும் என்பது நம்முடைய தொடர்ச்சியுடனான உறவு கொண்டதென்பதை முன் வைக்கின்றது.

உணர்ச்சி ப10ர்வமான திரைப்பட மொழியின் மேலிருக்கும் போலி முகம் இப்படத்தில் இல்லை என்பத னால் பார்வையாளர்கள் சுய விசாரனைக்கும் உட்படுத்த படுகின்றார்கள் இது போன்ற திரைப்படங்கள் என்பது தொடரும். வாழ்வுடனான தொடர்பு கொண்டது திரையரங்கில் திரைப்படம் முடிந்த பின்னும் திரைப்பட உணர்வு வாழ்வின் ஜன்னல்களின் பக்கங்களில் பல மகா சினிமா அனுபவத்தை திறந்து வைத்தப்படி இருக்கின்றது.

வாழ்வை புனைவாக பார்க்கும் சினிமா என் வாழ்வையே எனக்கு தெரியாமல் சினிமாவாக எடுப்ப தென்பது எப்படி என்வாழi;வை யாரோ ஒருவர் படம் பிடிக்கின்றார் என்பதை எப்படி நான் உணரதவனாக வாழ்கிறேனோ அது போல் சினிமாவும் இயல்பான வாழ்வை திரை மொழியின் முன் வைக்கின்றது. இப்படம் வாழ்வை அப்பட்டமாக காட்டவதன் மூலமாக ஆவணத்தன்மையுடன் இருப்பது அதனால்தான் இயல்பு வாழ்வை புனைவாக எடுக்க முடியாது ஆவணமாகதான் எடுக்க முடியும். என்ற எல்லையை உடைத்து அழகியலோடு உருவாக்கப் பட்டிருக்கும் இச்சினிமா ஒரு விளம்பு நிலை மனிதனின் வாழ்வை மிக ஆழமானதொரு ஆய்வுடன் திரையில் பேச முடிகின்றது. அந்த அடிமட்ட மனிதனுக்கும் இருக்கும் இயல்பான வலியுடனும் வேதனையுடனும் இப்படம் அக்கறையுடன் அனுகின்றது.

புனைவு என்பது பொய்யான நிலைகளில் வெளிபாடு தான் புனைவுத்தன்மை கலைப்படைப்பில் ஆவணமாகத்தான் இணைக்கப்படவேண்டும். அதிகார வர்க்க கலை வெளிப்பாடுகளில் தோன்றும் புனைவு என்பது மனிதனின் முகத்தை புதைப்பதற்கான முயற்சியும் வாழ்வை நேரடியாக செல்ல முடியாத கலை குற்றவுணர்வின் வெளிப்பாடாக கொள்ள முடியும். வாழ்வின் மேல் படைபாளி புனையும் வட்டம் தன்னுடைய ஆளுமையின் பிறழ்வை யும் தற்சார்பின் மையத்தை நியாயபடுத்தவுமே ஏற்படுத்தப்படும் சாதிய ஒடுக்கு முறையிலான வர்க்க கலை கோட்பாடுகளின் வெளிப்படுகள் இருக்கின்ற வாழ்வை இருக்கின்றபடி சொல்வதற்கு தடையாக இருக்கின்ற காரணிகள் மனிதனின் பாவனையும், திரைதொழிநுட்பத்தின் இனம் கண்டு, மனிதனை பாவனைக்கு உட்படுத்தும் திரைப்பட தொழில்நுட்பங்கள் தான், மாயமான முறையில் மனிதனை எவ்விதமான ஒப்பனையுமின்றி பதிவு செய்வதற்கு தடையாக இருப்பத சினிமாவின் கமிராவும், மனிதனின் பாசாங்கும் தான். இருக்கின்ற நிகழ்வான வாழ்வை திரைப்படத்துக்குள் கொண்டு வருவதற்கு முன் நிற்கும் தடைகள் திரைப்பட மொழி அல்ல. மனிதன் தன் வாழும் வாழ்வை அப்பட்டமாக காட்டும் தொழிநுட்பங்கள் இனி உலகில் கண்டறியப்படலாம். ஆனாலும் வாழ்வை, அந்த மனிதனை தொழிநுட்பங்களை கையாள்வார்கள். எப்படி பார்க்கின்றார்கள் என்பதைக்கொண்டே அது கலையாக, கடைபாக்கமாக, ஆகச்சினிமாவாக கணிக்க முடியும். வாழ்வை சினிமாவாக கதையாக, கவிதையாக, ஓவியமாக, இசையாக, மறுவடிவத்துக்குள் கொண்டு வரும் போது, கொண்டு வருபவரின் சுயசார்பும் பலமும், பலவீனமும், சாதிய உளவியலும் அதில் கலந்தே வெளிப்படும். அப்படியென்றால் இயல்பான உண்மை தன்மை கொண்ட வாழ்வு என்பது எப்போதும் அகதியை போல் வாழ்வில் நிராதரவற்று திரிக்கின்றது.

அந்த நிராதரவற்ற நிலையை தேடும் ஒரு முயற்சியாக இந்த ஈரான் சினிமா திரையில் 83 நிமிடங்கள் நகர்கின்றது. நகர்த்தப்படும் அந்த ஒவ்வொரு சட்டகத்திலும் வாழ்வின் உண்மை தன்மையும் இசையற்ற பரப்பும் மெல்ல வெளிப்படுகின்றது. இயல்பு என்பதும் வாழ்வும் என்பதும் வெறுமையையும், சப்தங்களும் கொஞ்சம் உரையாடலும் கொண்டது என்பதை உணர்த்தும் வகையில் இப்படத்தில் இசை என்பது ஒரு இடத்தில் கூட இல்லை என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். இசையமைப்பாளார் என்று யாருமே பணியாற்றவில்லை. இப்படம்

வாழ்வில் இருக்கும் சப்தங்கள் மட்டுமே வருகின்றது. அதுவும் நாற்காலி நகர்த்துவது, சிறைச்சாலை இரும்பு கதவுகள் மூடப்படுவதும், நகர்த்துவதும், சிறைச்சாலை சப்தங்கள், பேசும் ஓசை, இப்படியாக இல்லாது நிலையை படம்  முழுவதும் உணர முடியும். இசை இல்லாத நிலைப்யினால் தான் படம் ஆவணபடமாக கூட தோன்றும்கிறதோ என்று தெரியவில்லை………

நன்றி: நிழல்

Advertisements

Comments are closed.

%d bloggers like this: