நகர்தல்…


மீனின் வானத்தின்
நீலம் ப10தத
தாரகையுடன் உன்
தொலைபேசி குரலின்
சிணுங்கும் மழைத் து}றல்கள்
எழுதும்
நீள் கதைகளில்
நீ
கண்டகனவிpன்
உருவம்
தலை மயிர்கள் அறற
மனித உருவில் நான்
அங்கு வந்து
உன்னுடன்
போர் புரியும் காலங்களின்
முன்
நம் து}ரத்து
உறவின் பாதைகள்
nருங்கி வரும்
கணப் பொழுதுகளில்
கண்ணீரின் தனிமையில
தொலைத்து வானத்து
வெளிகளில்
உன்னுடனான
தொலைபேசி உரையாடல்கள்
வான் நிலைகளில்
ஒற்றை அறைகளின்
ஏகாந்தங்களுடன் சற்றும்
கவலையற்று திரிகின்றது

இன்னும் பிற
காலம் புதிர்களுடன்
நம்முன விரிகின்றது
நீ நான்
உட்பட நாம்
தனித்து போன ஓர்
நாளில் நம் காலங்களின் முன்
அனைத்தும் இழந்த ஒரு பொழுதில்
வீணான கதைகளுடன்
கோழிச் சண்டையில்
காலங்கள் தீரும்…!

சாளரங்களின்
பகிர்வில்
நீளுகின்றது காற்றின்
மென் வழித் தடங்கள்
மக்கள் கூடும்
ஒரு பொதுவான

தரிப்பிடத்தில்
மெல்ல கலையும்
நமது ஒப்பனைகள்
நிறைந்த சாகசங்கள்

நிறைந்த
வாழ்வின் புதிர்
வெளிகளை தேடி
இன்னும் பிறவும்
நானும்
நகர்ந்தபடி….

 உயிர் எழுத்து
 11.12.2005

Advertisements

Comments are closed.

%d bloggers like this: