கைதி


புனையப்பட்ட பெரும்
இருளிலிருந்து நடக்கிறேன்…..
கைதியாக ஒவ்வொரு
கணமும் வாழ நேரும்
துர்பாக்கியம்
தடுத்து வைப்பும்
தண்டனையும் சித்ரவதை
முகாமாக நகரத்தின்
இருப்பு….
கோல்லப்படலாம்
அல்லாது
கடத்தப்பட்டு யாருக்கும்
தெரியாமல்
ஆயுதங்களின் முன்பு
கொடூரமான வகையில்
எனது உயிரும்
தீர்க்கப்படலாம்….
போர் பற்றிய புகைப்படம்
போலல்ல நித்தமும்
செத்து பிழைக்கும்
இந்ந சோதனைச்சாவடி
வுpளையாட்டை
யாரும் விளையாடலாம்
ஆனால்;இ
மௌனங்களில் யுகங்களாக
மூர்க்கம் மட்டும்
ஓயாத சமராக தொடரும்….
வாழ்நிலை என்பது
தீராத ரணத்தின் விடுதலை
பாடலின் கவிஞனின்
வரிகள் மட்டும்
இறுதிவரையும் எதிர்ப்புகளுடன்
வாழும்….

புனையப்பட்ட பெரும்
இருளிலிருந்து நடக்கிறேன்…..
கைதியாக ஒவ்வொரு
கணமும் வாழ நேரும்
துர்பாக்கியம்
தடுத்து வைப்பும்
தண்டனையும் சித்ரவதை
முகாமாக நகரத்தின்
இருப்பு….
கோல்லப்படலாம்
அல்லாது
கடத்தப்பட்டு யாருக்கும்
தெரியாமல்
ஆயுதங்களின் முன்பு
கொடூரமான வகையில்
எனது உயிரும்
தீர்க்கப்படலாம்….
போர் பற்றிய புகைப்படம்
போலல்ல நித்தமும்
செத்து பிழைக்கும்
இந்ந சோதனைச்சாவடி
வுpளையாட்டை
யாரும் விளையாடலாம்
ஆனால்;இ
மௌனங்களில் யுகங்களாக
மூர்க்கம் மட்டும்
ஓயாத சமராக தொடரும்….
வாழ்நிலை என்பது
தீராத ரணத்தின் விடுதலை
பாடலின் கவிஞனின்
வரிகள் மட்டும்
இறுதிவரையும் எதிர்ப்புகளுடன்
வாழும்….

Advertisements

Comments are closed.

%d bloggers like this: