Comments on: ஃபிலிம் சொசைடிகளின் தேவை

By: Surya
Dear Mahendran

One of the excellent post I ever read in blogs.

உங்களின் கருத்துக்கள் அனைத்தும் தேவையானதே.

உலக சினிமாவிலிருந்து நாம் (தமிழ்) எவ்வளவு தூரம் தள்ளி இருக்கிறோம் என்பதை இத்தனை நாட்களும் நமது தமிழ் சினிமா ஆர்வலர்கள் உணரவில்லை என்பதை தெள்ள தெளிவாக புரிந்து உள்ளீர்கள்.

இந்த ஆதங்கமும் வேதனையும் எனக்கும் உண்டு.

பிலிம் சொசைட்டிகளின் தேவை மிக மிக அவசியம்.

அண்மையில் சென்னை திரைப்பட விழாவில் ICFA வின் முயற்ச்சியால் பல உலக திரைப்படங்களை காணும் வாய்ப்பை பெற்றேன்.

ஆனால் குழந்தைகளுக்கான திரைப்படம் பற்றி யாரும் கவலை படுவதாக தெரியவில்லையே ..??

It is a very serious issue.

கதை புத்த கங்களை படிக்கும் ஆர்வம் மிகுதியாக இல்லாத இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று திரைப்படமே இல்லை என்பது மிகுந்த வேதனையான விஷயம். அதனால் தான் குழந்தைகளுக்கு மன அழுத்தமும் வீணான சிந்தனக்களும் வருகிறது என்பது உளவியலாளர்கள் கருத்து.

தமிழகத்தில் எல்லா குழந்தைகளும் அழுது வடியும் சீரியல்களையும் சினிமா, போட்டிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்களையும் அருவருக்கதக்க நிகழ்வுகளையும்

நடு ஹாலில் உட்கார்ந்து மணிகணக்கில் பார்ப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.

ஒரு காட்சியை காண்பிப்பதற்கு பதில், படிப்பவர் கற்பனைக்கு விட்டு விட்டால் தான் குழந்தைகளின் எண்ணத்தில் அதை பற்றிய காட்சி விரியும் creativity யும் வளரும்” வாய்ப்புகள் அதிகம்.

நான் சிறு வயதில் படித்து என்னை மெருகேற்றிய அம்புலிமாமா , பாலமித்ரா, தெனாலி ராமன் கதைகள், முத்து, ராணி மற்றும் லயன் காமிக்ஸ்” போன்ற புத்தகங்கள் இந்த தலைமுறைக்கு அன்னியமாகவே இருக்கிறது. இதற்கு மாற்றாக குழந்தைகளுக்கான தரமான திரைப்படங்களை வெளியிட எவருமே முன் வருவதில்லை.

ஹாலிவுட்டில் எத்தனை திரைப்படங்களை எடுத்து குழந்தைகளை மகிழ்விப்பதுடன் வசூலிலும் வாரி குவிக்கிறார்கள் எனப்தை தமிழ் சினிமா உலகம் உண்ரவே உணராதா ..??

எனது வலைப்பதிவை பாருங்கள்.

நிறை / குறை சொல்லுங்கள்.

உங்களிடம் நிறைய பகிர வேண்டும் என்ற ஆசையால்  நீண்ட பதிவாகிவிட்டது.

நன்றி.

வாழ்த்துக்கள்.

By: சூர்யா
நல்ல சிந்தனை. தெளிவான கருத்துக்கள்.

சென்னையில்  தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சென்னை உலக திரைப்பட விழாவை நடத்தி கொண்டிருக்கும் ICAF பற்றி எதுவும் சொல்லவில்லையே..

நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்

சூர்யா

http://www.butterflysurya.blogspot.com